Friday, September 7, 2012

Birthday gift from my friend...

A birthday gift from my friend.... Was delighted to have this from her...

Thank You Bagavathy.. :)

ஒத்த வயதினள் ஆயினும்
விளையாட்டால் தாய் ஆனாய்...
...

ஒற்றை நாணயம் கொடுத்தே
அறியாதானிடம் கதைக்க சொன்னாய்...
அலங்கார அரிதாரம் பூசி
குழலுறைத் தரிக்கச் செய்தாய்...
நான் பிறந்தநாள் அன்றே
நீ என் தாய் என்ற உண்மை உரைத்தாய்...
விளையாட்டைத் தாண்டி இன்றும்
அன்பால் இணைந்தே நின்றாய்...

No comments:

Post a Comment